Chinna Chinna Kannasaivil Song Lyrics In Tamil -

சின்ன சின்ன கனசைவில் துள்ளும் மனசு எங்கே போகுது தெரியாமல் திக் திக் என்று துடிக்குதே

காதல் என்று ஒன்று உண்டு என்றால் அதை நான் இன்றுதான் கண்டு கொண்டேனே காதல் என்று ஒன்று உண்டு என்றால் அதை நான் இன்றுதான் கண்டு கொண்டேனே chinna chinna kannasaivil song lyrics in tamil

ஆகாயம் என்னை அழைத்தது பூமாதேவி புது பூமாலை சூட்டினாள் ஆகாயம் என்னை அழைத்தது பூமாதேவி புது பூமாலை சூட்டினாள் chinna chinna kannasaivil song lyrics in tamil

தென்றலே என்னை தொட்டது குயில்கள் எல்லாம் கூடி கீதம் பாடினாள் தென்றலே என்னை தொட்டது குயில்கள் எல்லாம் கூடி கீதம் பாடினாள் chinna chinna kannasaivil song lyrics in tamil